சொல் பொருள்
(பெ) 1. பெண்களின் கூந்தல், 2. ஓந்தி, ஓணான்,
சொல் பொருள் விளக்கம்
பெண்களின் கூந்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Hair
chameleon, garden lizard
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறுமகள் – குறு 70/1 ஒடுங்கிய எண்ணெய்ப்பூச்சுடைய கூந்தலையும் ஒள்ளிய நெற்றியையுமுடைய இளையவள் வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5 வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்