சொல் பொருள்
ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு. வேலையில்லாமல் இருப்பதை ஒழிவாக இருத்தல் என்பது தஞ்சை வட்டார வழக்கு. ஒழிவு பிற ஒழிந்து போதல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்