Skip to content

சொல் பொருள்

கசிதல் என்பதைக் கசிம்பு என வழங்குவது நெல்லை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

தண்ணீர் ஒழுகுதல், வழிதல் வடிதல், கொட்டுதல், சொட்டுதல், துளித்தல், பொசிதல், கசிதல் என அளவுமிகுதி சுருக்கம் என்பவை பற்றிய பல பெயர்களைப் பெறும். கசிதல் என்பதைக் கசிம்பு என வழங்குவது நெல்லை வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *