சொல் பொருள்
அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று வாயிலும் வயிற்றிலும் கையிலும் காலிலும் என்பது போல் சின்னஞ் சிறியவர்களை உடையவளைக் கச்சம்மாள் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பெற்று வாயிலும் வயிற்றிலும் கையிலும் காலிலும் என்பது போல் சின்னஞ் சிறியவர்களை உடையவளைக் கச்சம்மாள் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. இங்குக் கச்சு என்பது சிறு மக்களைக் குறித்து வருகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்