Skip to content

கச்சல் (கச்சக்காய்)

கச்சல்

1. சொல் பொருள்

கச்சல் என்பது மாம்பிஞ்சு என்னும் பொருளில் வந்து, அதனை வெட்டி ஊறப்போடுதலாகிய ஊறுகாயைக் கச்சக்காய் என்பது விருது நகர் வட்டார வழக்கு

மிகவும் இளம்பிஞ்சு, பிஞ்சு வாழைக்காய், ஒல்லி, கசப்பு, வெறுப்பு, கச்சல் கருவாடு, கச்சல் புல்லு, கச்சற்கொடி

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Bitterness, Very tender, unripe fruit, Tenderness, leanness, smallness, Tender plantain fruit, a lean person, A kind of grass.

3. சொல் பொருள் விளக்கம்

சிறு என்னும் பொருளது. சிறிய வாழைப் பழம் கதலி எனப்படுவதும், சிறிய மீன் கசலி எனப்படுவதும் பொதுவழக்கு.

மாம்பிஞ்சு என்னும் பொருளில் வந்து, அதனை வெட்டி ஊறப்போடுதலாகிய ஊறுகாயைக் கச்சக்காய் என்பது விருது நகர் வட்டார வழக்கு. வடு என்பது மாம்பிஞ்சின் பொதுவழக்கு.

4. பயன்பாடு

இது கச்சல் வாழைக்காய்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *