Skip to content

கச்சாங் காற்று

சொல் பொருள்

மழைநீர் செறிந்த காற்று கச்சாங் காற்று

சொல் பொருள் விளக்கம்

தென்மேற்குப் பக்கத்தில் இருந்து அடிக்கும் காற்றைக் கச்சாங்காற்று என்பது தென்னக – குறிப்பாக – குமரி மாவட்ட வழக்கு. கச்சாங் காற்று வீசினால் மழைவரும் என்பர். கச்சு என்பது இறுக்கம், செறிவு. மழைநீர் செறிந்த காற்று கச்சாங் காற்று.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *