சொல் பொருள்
கிணற்றில் நீர் சேந்தும் வாளியைக் குறிப்பதாகக் கடகால் என்னும் பெயரில் முகவை, நெல்லை மாவட்ட வழக்குகளில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
நீர் ஏறா மேட்டுக்கு நீர் ஏற்ற ‘இறைபெட்டி’ போட்டு அள்ளி விடுவர். அது இருவர், நால்வர் செய்யும் பணி. நீரை ஒருவர் அள்ளி விடும் அளவில் அமைந்தது கடகால் (கடைகால்) எனப்பட்டது. அது, கிணற்றில் நீர் சேந்தும் வாளியைக் குறிப்பதாகக் கடகால் என்னும் பெயரில் முகவை, நெல்லை மாவட்ட வழக்குகளில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்