Skip to content

கடலைக்காய்

சொல் பொருள்

நிலக்கடலை. ஆனால் சேலம் மாவட்டத்தார் கடலைக்காய் என வழங்குகின்றனர்.

சொல் பொருள் விளக்கம்

காய் என்பது செடி, கொடி, மரங்களில் காய்ப்பது. வேரில் தோன்றுவதைக் காய் என்பது இல்லை. நிலக்கடலை என்றே கூறுவர். ஆனால் சேலம் மாவட்டத்தார் கடலைக்காய் என வழங்குகின்றனர்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *