சொல் பொருள்
(பெ) யானையின் மதநீர்,
சொல் பொருள் விளக்கம்
யானையின் மதநீர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
secretion of a must elephant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3 ஓங்கி உயர்ந்த அழகிய யானையின் மிகுதியான மதநீரிலிருந்து கமழும் மணத்துடன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்