சொல் பொருள்
(வி) களையெடுத்தல்,
சொல் பொருள் விளக்கம்
களையெடுத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
weeding out
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என – குறு 100/2,3 பெரிய இலைகளைக் கொண்ட மலை மல்லிகையொடு பசிய மரல் கொடியைக் களையெடுக்கும் காந்தள் செடிகளைக் கொண்ட அழகிய மலைச் சரிவில் உள்ள சிறுகுடியிலுள்ளோர் பசித்ததாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்