சொல் பொருள்
கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு
சொல் பொருள் விளக்கம்
கட்டி எடுத்துச் சென்று துணிகளை அடித்து வெளுக்கும் சலவையரைக் கட்டாடி என்பது யாழ்ப்பாண வழக்கு. கட்டு என்பது பொதி; பொதியைத் தோளில் முதுகில் கொண்டு செல்வதும், கழுதைமேல் ஏற்றிச் செல்வதும் இன்றும் அரிதாகக் காணும் காட்சிகளாம். “நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதை” என்பது சங்கத் தொடர்
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்