சொல் பொருள்
(பெ) சோதிடன்,
சொல் பொருள் விளக்கம்
சோதிடன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
astrologer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/6 கார்காலத்து அரும்பி மலர்ந்த, சோதிடனைப் போன்று காலங்கூறும் வேங்கை மரத்தின் கணி வாய் பல்லிய காடு இறந்தோரே – அகம் 151/15 சோதிடம் கூறும் வாயையுடைய பல்லிகளையுடைய காட்டைக்கடந்து சென்ற நம் தலைவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்