Skip to content

சொல் பொருள்

கண்ணால் அளந்து தரும் அளவு கணிசம் ஆகும்

சொல் பொருள் விளக்கம்

அளந்து கொடுக்காமல் கண்ணால் அளவிட்டுத் தருவதைக் கணிசம் என்பர். இதற்கு ஏன் அளந்து கொண்டு; ஒரு கணிசமாகக் கொடுங்கள் என்பர். பின்னர் கையால் ஓர் அளவாகத் தருதல் கைக்கணிசம் எனப்பட்டது. கண்ணால் அளந்து தரும் அளவு கணிசம் ஆகும். இது நெல்லை வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *