சொல் பொருள்
(பெ) ஓவியர்,
சொல் பொருள் விளக்கம்
ஓவியர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
painter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எ வகை செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள்வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518 பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக் கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய ஓவியரும், பிறரும் கூடி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்