சொல் பொருள்
(பெ) தலைமயிர்,
சொல் பொருள் விளக்கம்
தலைமயிர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
human hair
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை – நற் 367/7,8 மென்மையான இயல்பையுடைய அரிவையே! உனது பலவாகிய கரிய கூந்தலில் இருப்பதைப் போன்று குவளையோடு கலந்து தொடுத்த நறிய பூவான முல்லை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்