சொல் பொருள்
(பெ) கொறுவாய், மூளியாதல், அடிபட்டு சிதைந்துபோதல்,
சொல் பொருள் விளக்கம்
கொறுவாய், மூளியாதல், அடிபட்டு சிதைந்துபோதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
being scarred, distortion, ruin
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் – புறம் 347/4 பகைவரை எறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்