சொல் பொருள்
மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
மணக்கும் முறையுடைய பெண்ணைக் கரப்பெண் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மணமகள் கையை மணமகன் கையில் பிடித்துத் தரும் கொடைவிழாவாக மணவிழா நடந்தமையாலும் அதனை மணமக்களின் தாதா செய்தமையாலும் தாதா என்பதற்குக் கொடையாளர் என்னும் பொருள் உண்டாயது. அவ்வழிப்பட்டது கரப் பெண் என்பது. கரைப்பெண் என்பது கரப்பெண் எனவும் ஆகியிருக்கலாம். கரைப்பெண்டு காண்க.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்