சொல் பொருள்
(பெ) இந்தியாவில் உள்ள மூன்று வகை முதலைகளில் ஒன்று.
சொல் பொருள் விளக்கம்
இந்தியாவில் உள்ள மூன்று வகை முதலைகளில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The type 3 cococodile called gharial (Gavialis gangeticus)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257 வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும், முதலை, இடங்கர், கராம் என்ற மூன்றும் முதலை வகைகள். கராம் இன முதலைகள் ஆறுகளிலும், குளங்களிலும் இருக்கும். கராஅம் கலித்த கண் அகன் பொய்கை – பட் 242 கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/3 பார்க்க : இடங்கர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்