Skip to content

கல்லும் கரம்பையும்

சொல் பொருள்

கல்-சின்னஞ்சிறிய கல்துகள் அல்லது மணல் .
கரம்பை – சின்னஞ்சிறிய கருமண் கட்டி, அரிசியிலோ, பருப்பிலோ “கல்லும் கரம்பையுமாகக் கிடக்கிறது; பொறுக்க வேண்டும்” என்பது வழக்கு.
கரம்பை – கரிசல்மண். அதன் சிறிய கட்டியும் கரம்பை எனப்படும்.

சொல் பொருள் விளக்கம்

கருநிற மண்ணாதலால் கரம்பை எனப்பட்டது. கரடு, கரடி என்னும் பெயர்களை நினைக.

நெல், பயறு அடிக்கும் களங்களில் கிடந்த கல்லும் கரம்பையும் அவற்றுடன் சேர்ந்து வந்து விடுவது உண்டு. ஆனால் இப்பொழுது கலந்து விற்பதே கலையாகிவிட்டது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *