சொல் பொருள்
கள்ளருந்தி மகிழ்தல் என்னும் பொருளுடைய இச்சொல், மகிழ்தல் என்னும் பொதுப் பொருளிலும் வரும்
சொல் பொருள் விளக்கம்
கள்ளருந்தி மகிழ்தல் என்னும் பொருளுடைய இச்சொல், மகிழ்தல் என்னும் பொதுப் பொருளிலும் வரும். களித்தல் என்பது விளையாடுதல் என்னும் பொருளில் முன்சிறை (முஞ்சிறை) வட்டார வழக்கில் உள்ளது. சிறை = காடு, அணை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்