சொல் பொருள்
(பெ) தங்கத்தை நிறுக்கும் ஓர் அளவு,
சொல் பொருள் விளக்கம்
தங்கத்தை நிறுக்கும் ஓர் அளவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A weight used for weighing gold (1.77 grams)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏர் உடைய விழு கழஞ்சின் சீர் உடைய இழை பெற்றிசினே – புறம் 11/12,13 தோற்றப்பொலிவையுடைய சிறந்த பலகழஞ்சுகளால் செய்யப்பட்ட நன்மையுடைய அணிகலத்தைப் பெற்றாள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்