சொல் பொருள்
(பெ) சூதாட்டம், சூதாடு கருவி,
சொல் பொருள் விளக்கம்
சூதாட்டம், சூதாடு கருவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gambling, dice
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு – நற் 243/5 சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டு கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்