Skip to content

சொல் பொருள்

(மு.ஏ.வி.மு) காண்பாயாக,

சொல் பொருள் விளக்கம்

காண்பாயாக,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

see

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36

பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!

கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40

கொம்புகள் மேலே எழும்போது ஆடுகின்ற கொத்தான மணிகளைப் பார்
– காணிகா என்புழி இக என்னும் முன்னிலை அசை இகா என நீண்டது. திரிந்தது என்பாரும் உளர்
– நச் உரை, பெ.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *