சொல் பொருள்
மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் ‘காரை’ என வழங்குகின்றனர்
சொல் பொருள் விளக்கம்
மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் ‘காரை’ என வழங்குகின்றனர். கார்காலத்தில் விளையும் நெல் கார்ச் சம்பா. கார்காலத்தில் விளைவதால் காரை என வழங்கி அதன் வைக்கோலை(தாளை)க் குறிப்பதாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்