சொல் பொருள்
(வி) முழுவதுமாக நீக்கு,
சொல் பொருள் விளக்கம்
முழுவதுமாக நீக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
root out
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மதி மாலை மால் இருள் கால்சீப்ப – பரி 10/112 திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் முழுதுமாய்க் கூட்டித்தள்ள,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்