1. சொல் பொருள்
கிடுகிடு என நிலமதிர்ந்து, கட்டடங்கள் சரிந்து சாய்ந்து இடிந்து போகச் செய்யும் நிலநடுக்கத்தைக் கிடுகிடுப்பான் என்பது கொங்கு நாட்டு வழக்கு
2. சொல் பொருள் விளக்கம்
குடுகுடு என ஒலிக்கும் கருவியும், கருவியுடையவனும், குடுகுடுப்பை, குடுகுடுப்பைக்காரன் எனப்படுதல் வழக்கம் கிடுகிடு என நிலமதிர்ந்து, கட்டடங்கள் சரிந்து சாய்ந்து இடிந்து போகச் செய்யும் நிலநடுக்கத்தைக் கிடுகிடுப்பான் என்பது கொங்கு நாட்டு வழக்கு. சொல்லாலே நிகழ்நிலை காட்டும் செறிவுடைய சொல்லாட்சி இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்