சொல் பொருள்
இக்குப்பம் உழவர் வழக்குச் சொல்லாகும். நாற்றுமுடி நூறு கொண்டது ஒரு குப்பம்
சொல் பொருள் விளக்கம்
குப்பம் ஊர்ப் பெயர்ப் பின்னொட்டாக வருதல் பெருவழக்கும் பொது வழக்குமாம். புகழ்மிக்க மேட்டுக் குப்பம் முதலாக எண்ணிலாக் குப்பங்கள் உண்டு. இக் குப்பம் உழவர் வழக்குச் சொல்லாகும். நாற்றுமுடி நூறு கொண்டது ஒரு குப்பம் என்பது அது. முடிகளை ஒருங்கே கூட்டி அடுக்கி வைத்தலால் பெற்றபெயர்
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்