சொல் பொருள்
துணி துவைக்கும் போது பந்துபோல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர்
சொல் பொருள் விளக்கம்
துணி துவைக்கும் போது பந்துபோல் திரட்டி உருட்டி அமுக்கித் தேய்த்தலைக் கும்முதல் என்பர். கும்பல், கும்மி, குப்பல், குப்பை என்பனவெல்லாம் திரளல் கூடுதல் பொருளவேயாம். கும்முதல் நெல்லைச் சொல் வழக்கு. “கும்மித் தப்பினால் அழுக்குப் போகும்” என்பர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்