சொல் பொருள்
(பெ) அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி,
சொல் பொருள் விளக்கம்
அரிவாளைப்போன்ற வரிகளையுடைய புலி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Tiger, as having sickle-shaped stripes
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குயவரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/22 புலியின் பெரிய ஆணானது தாக்கியதால் ஏற்பட்ட புண் மிகுந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
இலக்கியங்களில் பயின்றுவரும் அரிய சொற்களுக்கு , சான்றுகளோடு விளக்கம் தரும் பணி சிறந்தது, தொடர்ந்திட வாழ்த்துப்பூச்செண்டு தோழர்.