Skip to content

சொல் பொருள்

(பெ) ஓர் ஊர்,

சொல் பொருள் விளக்கம்

ஓர் ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the name of a place, where thers is a temple for AthisEshan.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை
குளவாய் அமர்ந்தான் நகர் – பரி 23/67-69

நல்லன அனைத்தும் தாமே வந்து பொருந்தி நிற்கிறது – தொன்மையான புகழையுடைய
மலையைச் சார்ந்த பாறைகள் சேர்ந்து கிடக்கின்ற
குளவாய் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள ஆதிசேடனின் கோயில்;
– குளவாய் – (ஆதி)சேடன் கோயில் இருக்கும் இடப்பெயர் என்க.
– பொ.வே.சோ. உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *