Skip to content

சொல் பொருள்

வி) கூகை ஒலியெழுப்பு,

சொல் பொருள் விளக்கம்

கூகை ஒலியெழுப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sound like an owl

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36

பிதுங்கியது போன்ற கண்களையுடைய கூகைகள் குழறுகின்ற குரலின் தாளத்துக்கேற்ப

வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268

மன்ற மராஅத்த கூகை குழறினும் – அகம் 158/13

கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *