சொல் பொருள்
அண்மை விளி) குழையை அணிந்தவளே!
சொல் பொருள் விளக்கம்
அண்மை விளி) குழையை அணிந்தவளே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oh, lady wearing ear rings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் குழாய் துறக்குநர் அல்லர் – கலி 13/26 வளைவான காதணிகளை அணிந்தவளே! உன்னைவிட்டுப் பிரிந்துசெல்லமாட்டார்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்