சொல் பொருள்
(வி) 1. ஒன்றாகச் சேர், கூடு, 2. உறுமு, முழங்கு,
சொல் பொருள் விளக்கம்
ஒன்றாகச் சேர், கூடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
collector be in large numbers
roar
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி – பெரும் 237 ஒன்றாகச் சேர்த்து வைக்கப்பட்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து, செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/4 சிவந்த கண்ணையுடைய பெரிய புலி முழங்கும் மலைச்சரிவில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்