சொல் பொருள்
தோழியைக் கூட்டுக்காரி என்பது குமரி வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
தலைவி/தலைவன் சந்திப்பு ‘கூட்டம்’ எனப்படுதல் இலக்கிய இலக்கண வழக்கு. அக் கூட்டத்துள் ஒருவகை, தோழியில் கூட்டம் என்பது. அவ்வழக்கத்தை நினைவில் கொள்ளுமாறு தோழியைக் கூட்டுக்காரி என்பது குமரி வட்டார வழக்காகும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்