சொல் பொருள்
குளிர் காலம், ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
சொல் பொருள் விளக்கம்
குளிர் காலம், ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cold season
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12 மலையையும் குளிர்விப்பது போன்ற கூதிர்க்காலத்தின் (ஒரு)நண்பகலில் விரை பெயல் அரும் பனி அளைஇய கூதிர் பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/3-5 வீசியடிக்கும் மழையையும் பொறுத்தற்கரிய குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின் பெரிதான குளிர்ந்த வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்