சொல் பொருள்
அடங்காமல் செல்
சொல் பொருள் விளக்கம்
அடங்காமல் செல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
defy, disregard
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் – பதி 53/17,18 தேனீக்கள் மொய்க்கும் மதநீரோடு, பாகரின் குத்துக்கோலுக்கும் அடங்காமல், வேங்கை மரத்தைப் புலி என்று நினைத்து அழித்த வடுக்கள் அமைந்த புள்ளிகளையுடைய நெற்றியையுடையவாய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்