சொல் பொருள்
கட்டுமீறு, வரம்பு கட
சொல் பொருள் விளக்கம்
கட்டுமீறு, வரம்பு கட
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
exceed the limit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா – கலி 85/26,27 உன் தந்தையின் வாயிலிருந்து வரும் பொய்யான சூளுரைகளை நம்பி, காமநோய் மிகவே பூப் போன்ற அழகிய மைதீட்டிய கண்கள் கண்ணீர் சொரிய, தூக்கம் இல்லாமல் இருக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்