சொல் பொருள்
கட்டுமீறு, வரம்பு கட
சொல் பொருள் விளக்கம்
கட்டுமீறு, வரம்பு கட
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
exceed the limit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா கரப்பவும்_கரப்பவும் கைம்மிக்கு உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/8-10 மென்புலமான நெய்தல்நிலத்தலைவனைக் கண்டவுடன் நிலைகொள்ளாமல், மறைக்க மறைக்கக் கட்டுமீறிச் சொல்லிவிட்டன தோழி! மையுண்டகண்களிலிருந்து வடிந்த கண்ணீர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்