சொல் பொருள்
செயலற்றுப்போ
சொல் பொருள் விளக்கம்
செயலற்றுப்போ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
remain helpless
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாரி மாய்ந்து என கலங்கி கையற்று நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி – புறம் 113/5,6 பாரி மன்னம் இறந்தானாக, கலங்கிச் செயலற்று நீர் ஒழுகும் கண்ணையுடையவராய்த் தொழுது உன்னை வாழ்த்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்