சொல் பொருள்
கட்டுப்பாட்டை மீறு,
சொல் பொருள் விளக்கம்
கட்டுப்பாட்டை மீறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beyond control
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து அலர் ஆகின்றால் – அகம் 116/9-12 நுண்ணிய நலத்தினையுடைய ஒரு பரத்தையோடு நேற்று இடைவிடாமல் ஒழுகும் புனலில் விளையாட்டு அயர்ந்தாய் எனப் பலரும் கூறுவர், அதுதான் பொய் என்று புறத்தே மூடி நாம் மறைக்கவும் எம் செயலினைக் கடந்து அலராகிநின்றது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்