சொல் பொருள்
கொக்காணி என்பது கேலி, கேலிச் சிரிப்பு என்னும் பொருளில் ஒட்டன்சத்திர வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
சிரிப்பு, சிரிப்பாணி என வழங்கப்படுதல் நெல்லை, முகவை வழக்கு. கொக்காணி என்பது கேலி, கேலிச் சிரிப்பு என்னும் பொருளில் ஒட்டன்சத்திர வட்டார வழக்காக உள்ளது. கெக்கலி என்பது கேலிச்சிரிப்புப் பொருளிலும் வெற்றி மகிழ்ச்சிப் பொருளிலும் (கைகொட்டிச் சிரித்தல்) முகவை மாவட்டத்தில் வழங்குவதை எண்ணலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்