சொல் பொருள்
கூனிக் குறுகி மூடிக் கிடத்தல் என்னும் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வாட்டம், வாட்டமாக இருத்தல் என்னும் பொருளது அது.
சொல் பொருள் விளக்கம்
முக்காடு, முடக்கம் என்பவையெல்லாம் சோர்ந்து கிடத்தல் பொருளவை. மூதேவி எனப்படும் பொதுமக்கள் வழக்கு முற்பட வள்ளுவரால் ‘முகடி’ எனப்பட்டது; மூடிக் கிடப்பவள் முகடி ஆவள். கொக்கு, வளைதல், தலைகவிழ்தல் பொருளில் வரும். ஆதலால் கூனிக் குறுகி மூடிக் கிடத்தல் என்னும் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வாட்டம், வாட்டமாக இருத்தல் என்னும் பொருளது அது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்