சொல் பொருள்
மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
வளைவான கை கொடுங்கை. தோளில் இருந்து முன் கைவரை வளைத்து அள்ளுதலைக் கொடுங்கை – குடங்கை – என்பது தென்னக வழக்கு. “ஒரு கொடங்கை வைக்கோல் அள்ளிக் கொண்டு வா” என்பர். கொடுங்கை என்பது வளைவான இடம், குழாய் ஆயவற்றைக் குறித்தல் பொது வழக்கு. கொடுங்கை ஆண்டான் ஒரு புலவன் பெயர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்