சொல் பொருள்
பயனற்ற வாழ்க்கையை வாழ்பவன்
சொல் பொருள் விளக்கம்
பயனற்ற வாழ்க்கையை வாழ்பவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the person who leads an useless life
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா கொன்னாளன் நாட்டு மலை – கலி 42/16-18 “குளிர்ச்சியான நறிய கோங்கம் மலர்ந்த மலை எல்லாம் பொன்னாலான அணிகலன்கள் அணிந்த யானையைப் போல் தோன்றுகிறது, நம் மீது அருள்கொள்ளாத பயனற்ற வாழ்க்கையை வாழ்கின்றவன் நாட்டு மலை!”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்