Skip to content

சொல் பொருள்

பரம்பர் வழக்கில் கொளஞ்சி என்பது துண்டுத்தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

பரம்பர் வழக்கில் கொளஞ்சி என்பது துண்டுத்தோல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒன்றோடு ஒன்று இணைத்துக் கொள்ளத்தக்கதான தோல். இதனை இணைத்து மூட்டும் வார் ‘கொளஞ்சி வார்’ என்பது பரம்பர் (சக்கிலியர், தோல் தையலர், துன்னகாரர்) வழக்கில் உள்ளது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *