Skip to content

சொல் பொருள்

கொள்ளத்தக்க நல்லது என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது கொள்ளாம் என்னும் சொல்

சொல் பொருள் விளக்கம்

கொள்ளத்தக்க நல்லது என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது கொள்ளாம் என்னும் சொல். ‘கொள்ள ஆம்’ என்பதன் புணர்ப்பு கொள்ளாம் ஆயது. கொள்ளாம் என்னும் எதிர்மறை வழக்குக்கு மாறான உடன்பாட்டுப் பொருள் வழக்கு இது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *