சொல் பொருள்
மிகு, செழித்திரு
கலப்பையில் மண்ணைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி.
சொல் பொருள் விளக்கம்
மிகு, செழித்திரு
கலப்பையில் மண்ணைக் கிளரும் கூரான இரும்புப்பகுதி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be abundant, flourish
ploughshare
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் – நற் 101/4 புன்னைமரத்தின் அழகிய மிகுதியான நிழலுக்கு முன்பாகப் போட்டுப் பரப்பிவிட்டிருக்கும் கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24 செழுமையான மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில் நாஞ்சில் உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி – பெரும் 199,200 கலப்பையின் உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு மறைய அமுக்கி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்