சொல் பொருள்
பூச்சரம், மாலை, கொண்டை மாலை
சேர மன்னர்களின் பட்டப்பெயர்
சொல் பொருள் விளக்கம்
பூச்சரம், மாலை, சேர மன்னர்களின் பட்டப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
garland of flowers
A title of the Chera kings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53 (தம்)தலைமயிரில் மகளிர் (குளிர்ச்சி மிகுதியால்)மாலை அணியாதவராய், தண் கடல் நாடன் ஒண் பூ கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ – மது 524,525 குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்