சொல் பொருள்
ஒரு சோழ மன்னன்
சொல் பொருள் விளக்கம்
கோப்பெருஞ்சோழன் உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னன். இம்மன்னன் தாமே ஒரு
புலவராய் இருந்ததோடு, பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பைப்
பெற்றிருந்தான்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chozha king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோழியோனே கோப்பெருஞ்சோழன் – புறம் 212/8 உறையூர் என்னும் படைவீட்டிலிருந்தான் கோப்பெருஞ்சோழன். உறையூருக்குக் கோழி என்றும் பெயருண்டு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்