Skip to content

சொல் பொருள்

மலையடி வாரத்தில் உள்ள ஊர்கள் பல கோம்பை என்னும் பெயருடன் வழங்குகின்றன. கோம்பை என்பது பள்ளத்தாக்கு என்னும் பொருளில் கண்டமனூர் வட்டார வழக்கில் உள்ளது

சொல் பொருள் விளக்கம்

மலையடி வாரத்தில் உள்ள ஊர்கள் பல கோம்பை என்னும் பெயருடன் வழங்குகின்றன. கோம்பை என்பது பள்ளத்தாக்கு என்னும் பொருளில் கண்டமனூர் வட்டார வழக்கில் உள்ளது. கூம்பு > கோம்பு > கோம்பை. கூம்பு வடிவில் உயர்ந்த மலையின் அடிவாரம் கோம்பை என வழங்கியதாகலாம். ஆங்குள்ள ஊருக்கும் அப் பெயர் வழங்குதல் இயல்பு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *